உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 1.68 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6.63 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரானா வைரஸ்ஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 1,68,95,202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6,62,481 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட 1,68,95,202 பேரில், 10,451,052 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்தி.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 247,581 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 5,567 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 5,770,260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வைரஸின் தாக்கம் குறைய வேண்டுமானால் விழித்திருப்போம், தனித்திருக்கும், கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025