அமித்ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்- குஷ்பு ட்விட் .!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Wishing our Union Home Minister @AmitShah ji a very speedy recovery. Get well soon. Prayers for your recovery. ????????????
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 2, 2020
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து விரைவில் இறைவனை வேண்டுகிறேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025