இலங்கை நாடாளுமன்ற தேர்தல்! பிற்பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவு!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இன்று இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 16-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் இன்று நடைபெறுகிறது.
கொரோனா மத்தியில் இந்த தேர்தல் நடைபெறுவதால், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்நிலையில்,பிற்பகல் 1 மணிவரை 45% வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025