#Breaking : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! 100% தேர்ச்சி!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.
இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவருமே 100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமல்லாது, தொலைபேசி எண்களுக்கும் குறுந்தகவல் மூலமாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை, மாணவர்கள் https://tnresults.nic.in, https://dge1.tn.nic.in, https://dge2.tn.nic.in ஆகிய இணையதள பக்கத்தில் காணலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025