தனுஷின் 50 வது திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..?

நடிகர் தனுஷின் 50 வது படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுசுக்கு ஜோடியாக இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில் மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பார்ட்ஸ் லுக் போஸ்டர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார் மேலும் இந்நிலையில் நடிகர் தனுஷின் 50 வது படத்தை பற்றி தகவல் கிடைத்துள்ளது.
ஆம் நடிகர் தனுஷின் 50 வது படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ளதாகவும் அந்த திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025