பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட முடிவு.!

பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.
வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 70-வது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாரதிய ஜனதா கட்சி செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 20 வரை ‘சேவா சப்தா’( சேவை வாரம்) வாரமாக கொண்டாடப்பட உள்ளது.
அந்த வாரம் பாஜக சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளனர். அதில், ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு மண்டலம் வாரியாக 70 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், மற்றும் பிற உபகரணங்களை வழங்குதல், 70 பார்வையற்றவர்களுக்கு கண்ணாடி வழங்குதல் ஆகியவை சில பாஜக தலைவர்களால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025