ஒருநாள் உண்ணாவிரதம்- ஹரிவன்ஷ் அறிவிப்பு..!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் .
வேளாண் மசோதா விவாதத்தின் போது தன்னை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்டதால் இந்த சம்பவம் காரணமாக 2 நாள் மன உளைச்சல் அடைந்ததாக அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு எழுதிய கடிதத்தில் ஹரிவன்ஷ் தெரிவித்து, ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி சிலை முன்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025