காங்கிரஸ் அதுக்கு தகுதியான கட்சி கிடையாது-குமாரசாமி குடைச்சல்
தேர்தல் கூட்டணி வைக்க காங்கிரஸ் தகுதியான கட்சி இல்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் கூட்டணி வைக்க காங்கிரஸ் தகுதியான கட்சி அல்ல என மதச் சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் கட்சி கடைபிடிப்பதே கிடையாது என்று குற்றம் சாட்டிய அவர் இனி வருங்காலங்களில், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவ.,3ந்தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில்,எந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அண்மையில் காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் கருத்து அம்மாநில அரசியலில் உற்று நோக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025