ஷேன் வாட்சனுக்கு ஆட்டநாயகன் விருது..!

இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில், சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் 83* ரன்கள் குவித்தார்.
இன்றைய போட்டியில், ஷேன் வாட்சன் 11 பவுண்டரி , 3 சிக்ஸர் விளாசினார். இந்நிலையில், ஷேன் வாட்சனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025