ஐபிஎல்லில் வாட்சன் – டு பிளெசிஸ் சாதனை..!

இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20

இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், இறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் விக்கெட்டை இழக்காமல் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், ஷேன் வாட்சன், டு பிளெசிஸ் இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில நின்றனர். இதனால், ஐபிஎல்லில் தொடரில் இவர்கள் கூட்டணியில் அடித்த அதிக ரன் 181 ஆகும். இன்றைய போட்டியில் ஷேன் வாட்சன் 83*, டு பிளெசிஸ் 87* ரன்கள் குவித்தனர்.