பகலிரவு டெஸ்ட்-கங்குலி தகவல்

இந்தியாவில் பகலிரவாக டெஸ்ட் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி இத்தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியானது பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் பகலிரவு போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.மேலும் ரஞ்சி போட்டி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025