சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!

சான்றிதழ் பதிவேற்றுவது குறித்து டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
உதவி கணினி அமைப்பு பொறியாளர் மற்றும் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் ஆகிய பணிகளூக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைவரும் அசல் சான்றிதழ்களை அக்.,27ந்தேதி முதல் நவ.,5ந்தேதி மாலை 5.30 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இப்பதிவேற்றத்தை இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து தேர்வாணைய இனைதளத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025