கோலியை சாய்த்து பும்ரா புதிய சாதனை!

ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
நேற்று மும்பை மற்று பெங்களுருக்கு எதிரான ஆட்டம் நடைபெற்றது.அனல் பறந்த ஆட்டத்தில் கேப்டன் கோலியின் விக்கெட்டை பும்ரா அசத்தலாக வீழ்த்தியதன் மூலமாக 100 விக்கெட் எடுத்த 16வது வீரர் என்ற சாதனை நிகழ்த்தி உள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கோலியை பும்ரா வீழ்த்துவது இது முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது இந்திய வீரர் என்ற மைல் கல்லையும் ஜஸ்பிரித் பும்ரா சாதித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025