#BREAKING: நிவர் புயல் எதிரொலி.. யுஜிசி NET தேர்வு ஒத்திவைப்பு.!

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணை பேராசிரியர்களுக்கான யு.ஜி.சி நெட் தேர்வு நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நாளை நடைபெறுவதாக இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025