#BREAKING: நிவர் புயல் எதிரொலி.. யுஜிசி NET தேர்வு ஒத்திவைப்பு.!

UGC NET examination for Associate Professors of Colleges and Universities in Tamil Nadu and Pondicherry has been postponed due to the storm

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணை பேராசிரியர்களுக்கான யு.ஜி.சி நெட்தேர்வுநிவர் புயல் காரணமாகஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நாளை நடைபெறுவதாக இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.விரைவில் தேர்வு தேதிhttp://nta.ac.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node