கரையை கடந்த நிவர் புயல்! கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்!

கடலூரில் நேற்று 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், புயலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பல மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அந்த வகையில், கடலூரில் நேற்று 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025