பேய் படத்தில் பார்வதி நாயர்.! மிரட்டலாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

நடிகை பார்வதி நாயர் ரூபம் என்று பெயரிடப்பட்டுள்ள நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
என்னை அறிந்தால்,நிமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர் . மலையாளத்திலும் பல படங்களில் நடித்த இவர் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார் .தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
“ரூபம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை தாமரை செல்வன் இயக்குகிறார் .கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கண்ணாடி முன் பார்வதி நாயர் நிற்க ,கண்ணாடியில் தோன்றும் பிம்பம் கண்ணாடியை உடைக்க அதன் பின்னணியில் பேய் ஒன்று உள்ளது போன்று உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Here’s the first look poster of my next film titled #Rubam as a Solo Lead! This is a very strong script & l’m really looking forward for the shoot✨@kjr_studios @thama1988 @proyuvraaj @gobeatroute pic.twitter.com/rgvc7ZNfCU
— Parvati (@paro_nair) December 3, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025