பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப்போவது யார்?

இன்று பிக் பாஸ் வீட்டில் பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் வெளியாகவுள்ள நிலையில், யார் வெளியேற தயாராக உள்ளார்கள் என கேட்கப்பட்டுள்ளது.
இன்றுடன் 102 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல யாரவது ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். கடந்த சீசனில் கவின் 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.
அது போல இந்த முறை கேபி, ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலாஜி ஆகிய 6 பேரில் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற போவது யார் என இன்று கேட்கப்பட்டுள்ளது. ஆரி பண பெட்டியின் அருகில் செல்வது போல காண்பிக்கப்பட்டாலும், கேபி தான் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025