அழகோ அழகு…. சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் சேலையில் மிகவும் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பத்து தல மற்றும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் எப்பொழுதும் தான் எடுக்கும் அழகான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடும் இவர் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் சேலையில் மிகவும் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
???? pic.twitter.com/kCnOhikrpF
— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 29, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025