‘குக் வித் கோமாளி’யில் போட்டியாளர்களும் , கோமாளிகளும் வாங்கும் சம்பள விவரம்.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களும் ,கோமாளிகளும் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம் .இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமடைய மிகவும் முக்கியமான காரணம் என்றால் அது கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், கோமாளியாகவும் இருந்து வரும் பிரபலங்களின் சம்பளம் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஷகீலா = ரூ. 50 ஆயிரம்
பாபா பாஸ்கர் = ரூ. 40 ஆயிரம்
மதுரை முத்து = ரூ. 40 ஆயிரம்
அஸ்வின் = ரூ. 25 ஆயிரம்
மணிமேகலை = ரூ. 20 ஆயிரம்
சுனிதா = ரூ. 20 ஆயிரம்
ஷிவாங்கி = ரூ. 20 ஆயிரம்
புகழ் = ரூ. 15 ஆயிரம்
பாலா = ரூ. 15 ஆயிரம்
தர்ஷா குப்தா = ரூ. 10 ஆயிரம்
பவித்ரா = ரூ. 10 ஆயிரம்
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025