சூர்யாவுக்கு வில்லனாக மாஸ்டர் பவானி….?

நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக தற்போது ஹோரோவாக மட்டும் மிரட்டி வராமல் வில்லனாக மிரட்டி வரும் மக்கள் செல்வன் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது ஆனால் விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை. மேலும் நடிகர் வினய் ராயிடம்
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025