பாமகவை எதிர்த்து பிரசாரம்..,காடுவெட்டி குரு மகள் அறிவிப்பு..!

23 தொகுதிகளில் பாமகவை எதிர்த்து பிரசாரம் செய்யப்போவதாக காடுவெட்டி குரு மகள் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதனால், அதிமுக பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரித்து காடுவெட்டி ஜெ.குரு-வின் மகள் விறுதாம்பிகை, மருமகன் மனோஜ் மற்றும் குருவின் தங்கை செந்தாமரை ஆகியோர் பாமக போட்டியிடும் தொகுதிகளில் இன்று முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025