#BREAKING: அதிகரிக்கும் கொரோனா.., பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை ஈடுபடுகிறார். நண்பகல் 11.30 மணிக்கு அதிகாரியுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை பற்றி அமைச்சர்கள் , அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 2.73 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.