மதுசூதனனின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்..!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் காலமானார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் ஆவார். கடந்த வாரம் உடல்நலக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஜீவா மதுசூதனன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, மதுசூதனனுக்கு அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025