திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 57 இடங்களில் முன்னிலை..!

இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. தற்போது தபால் வாக்குகள் முடிந்தநிலையில், மின்னணு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது.
திமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் திமுக 68, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக தலா 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். அதிமுக கூட்டணி 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் அதிமுக 55, பாஜக, பாமக தலா 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025