#BREAKING: பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு – சசிகலாவுக்கு அவகாசம் .!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் பதில் தர சசிகலாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் சசிகலா தரப்பு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை வழக்கு ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!
July 5, 2025
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025