Tokyo Olympics: 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் இத்தாலியரானார் மார்செல் ஜேக்கப்ஸ்

டோக்கியோ: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் பந்தைய தூரத்தை 9.80 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கன் ஃப்ரெட் கெர்லி 9.84 வினாடிகளில் வெள்ளிப் பதக்கத்துடன்,2016 ரியோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் 9.89 வினாடிகளில் கடந்து மீண்டும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இத்தாலியர் என்ற அரையிறுதியில் 9.84 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார்.26 வயதான மார்செல் ஜேக்கப்ஸ் அமெரிக்காவில் பிறந்து ஒரு மாத வயதில் இத்தாலிக்கு இடம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025