இந்தியாவிலிருந்து நாளை முதல் அமீரகத்திற்கு விமான சேவை..!

நாளை முதல் இந்தியாவிலிருந்து அமீரகத்துக்கு மீண்டும் விமான சேவை.
நாளை முதல் இந்தியாவிலிருந்து அமீரகத்துக்கு மீண்டும் விமான சேவையை எதிகாட் விமான நிறுவனம் தொடங்குகிறது. டெல்லி, சென்னை, கொச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம், உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஐக்கிய அரசு அமீரகத்துக்கு விமான சேவை தொடங்குகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025