திமுக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025