பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சருடன் உத்தர பிரதேச முதல்வர் சந்திப்பு!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து நேற்று பேசியுள்ளார்.
ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், உத்தர பிரதேசத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் இல்லத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் பொழுது உத்திரபிரதேசத்தில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து விவாதித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025