திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார் கோவா முன்னாள் முதல் மந்திரி லுயிசினோ பெலேரோ!

கோவா முன்னாள் முதல் மந்திரி லுயிசினோ பெலேரோ திரிணாமூல் காங்கிரஸில் இன்று இணைந்துள்ளார்.
கோவா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமாகிய லூயிசினோ பெலேரோ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தற்பொழுது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மேற்குவங்க மாநில மந்திரிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து கொல்கத்தாவில் வைத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று மட்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025