BIGG BOSS 5 : ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவர் தான் ….!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கான முதல் போட்டியாளராக பாடகி இசை வாணி கலந்து கொண்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியையும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் போட்டியாளர் குறித்த விவரம் விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பாடகி இசை வாணி களமிறக்கப்பட்டுள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025