அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு ..!

Chance of thundershowers in 10 districts in Tamil Nadu during the next 2 hours.

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் தஞ்சாவூர், அரியலூர், நாமக்கல், சென்னை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

unknown node