வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்தநாள்….! ஆவின் பால் பாக்கெட்டில் உருவப்படம்..!

வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில் பிறந்த குரியன், குஜராத் மாநிலம் ஆனந்தில் அரசு பால்பண்ணையை மேம்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டவர். இந்தியாவை உலகிலேயே மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக உயர்த்தியவர் வர்கீஸ் குரியன். இந்நிலையில், வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025