நாளை திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு தயானூர், திருச்சிராப்பள்ளியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் 303 முடிவுற்ற நலத்திட்ட பணிகள், 532 அடிக்கல் நாட்டும் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்வில் 40,344 பேர் பயன்பெறுகின்றனர். இந்த நிகழ்வில் செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பீடு ரூ.1084.80 கோடி ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025