மீனவ சமுதாய மாணவர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு!

ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக இளங்கலை படிப்பில் மீனவ சமுதாய மாணவர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக இளங்கலை மீன்வள அறிவியல்பட்டப் படிப்பில் மீனவ சமுதாய மாணவர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் மீனவ சமுதாய மாணவர்களுக்கு கூடுதலாக 15% இட ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களை 120 லிருந்து 160ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காசாவில் தினமும் 28 குழந்தைகள் கொலை…யுனிசெஃப் கவலை!
July 18, 2025
உடல் நலக்குறைவால் இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!
July 18, 2025