கொரோனா உறுதியானவர்களை அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

கொரோனா உறுதியானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,தமிழக தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, சில புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா உறுதியானவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி சென்னையில் 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025