#BREAKING : பரபரப்பு – பீகார் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு…!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்ட ஜான்சபா என்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு.
பீகாரில், நாளந்தாவில் நடைபெற்ற ஜான்சபா என்ற நிகழ்ச்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, விழா மேடை அருகிலேயே நாட்டு வெடிகுண்டு விசப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
வெடிகுண்டு வீச்சு தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய நிலையில், தற்போது மீண்டும் வெடிகுண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025