ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர் – முகம்மது கைஃப்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் அவர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த வீரர், மேலும் கூலான வீரர் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், ரசிகர்கள் விராட் கோலி முதல் தோனி வரை உள்ளவர்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. அவருக்கு போதுமான அளவு பாராட்டும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025