வாவ்..! செம டைவ்..’கழுகு’ போல் பந்தை தடுத்த லக்னோ வீரர்…வைரலாகும் அசத்தல் வீடியோ.!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நேற்று பஞ்சாப் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் பீல்டிங் செய்யும்போது காற்றில் பந்தை நிறுத்த டைவிங் முயற்சியை இழுத்த வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் பகிர்ந்துள்ளது.
பஞ்சாப் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது இன்னிங்ஸின் 15 வது ஓவரில், அவேஷ் கானின் முழு பந்து வீச்சை லியாம் லிவிங்ஸ்டோன் பவுண்டரியை நோக்கி அடித்தார். அப்போது அந்த அந்த பந்தை ரவி பிஷ்னோய் பறந்து சென்று கழுகு போல் பந்த தடுத்தார்.
There you go ????????@LucknowIPL #TATAIPL https://t.co/BtR4cyxldc pic.twitter.com/zna1mhM5YS
— IndianPremierLeague (@IPL) April 28, 2023
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025