தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளில் சமீபகாலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
இன்று மாலை 4.01 மணியளவில் தஜிகிஸ்தானில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025