#BREAKING: 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – அன்பில் மகேஷ்

ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதாக அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் உள்ளநிலையில், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டது.
தற்போது, கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்தித்து பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025