ஒடிசாவில் இன்றைய நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் – முதல்வர் நவீன் பட்னாயக்

இன்றைய நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என் முதல்வர் நவீன் பட்னாயக் அறிவிப்பு.
ஒடிசாவில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் தற்போது வரை 233 பேர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
July 4, 2025
3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!
July 4, 2025