பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் 100 லட்சம் கோடி கடன்.? காங்கிரஸ் கடும் குற்றசாட்டு.!

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் 100 லட்சம் கோடி கடன் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் பாஜகவை குற்றசாட்டியுள்ளது.
மத்தியில் பாஜக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது இருந்தே தேசிய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாய்வின் மொத்த கடனனானது 50 லட்சம் கோடியாக இருந்தது என காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் தற்போது இந்தியாவின் மொத்த கடன் 155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தான் இந்தியாவின் கடன் 100 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025