பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி..!

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி ட்வீட்.
ராகுல் காந்தி அவர்கள் இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு பலம் தருகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
जन्मदिन पर आप सभी से मिली इस बेशुमार मोहब्ब्त के लिए दिल से धन्यवाद!
Thank you all for the wonderful wishes! Your love & support gives me strength.
— Rahul Gandhi (@RahulGandhi) June 19, 2023