இந்த 3 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!

heavy rain

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 7-10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather-IMD
Tamilnadu Weather-IMD [Image source : @ChennaiRmc]
எனவே, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், குடை, ரெயின் கோட் போன்றவை எடுத்துச் செல்லவும். மேலும், மிக கனமழை எச்சரிக்கையால் நீலகிரி மாவட்டத்திற்கு பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்