IND VS WI 2nd Test:டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு!

ind-vs-wi-2023-2-test-match-

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியில்  அறிமுக வீரராக முகேஷ் குமார் தனது முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார.

இந்தியா (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே(து, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், முகேஷ் குமார், முகமது சிராஜ்

மேற்கிந்திய தீவுகள் (பிளேயிங் லெவன்):கிரேக் பிராத்வைட் (கேப்டன் ),ஜெர்மைன் பிளாக்வுட் (துணைகேப்டன்), அலிக் அதானாஸ்,டேகனரின் சந்தர்பால், ரக்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச், கெவின் சின்க்ளேர், ஜோமல் வாரிக்கன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்