கூடங்குளம் போராட்டம் – 18 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!

கூடங்குளம் அணு மின்நிலைய போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கு 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த போராட்ட வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இடிந்த கரையில் போராட்டத்தில் நடந்த இருதரப்பு மோதல் குறித்த வழக்கு வள்ளியூர் கோட்டில் நடைபெற்றது இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடங்குளம் அணு மின்நிலைய போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் இருந்து உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.