அதிமுவை ஒற்றுமைபடுத்துவதே என் வேலை.! வி.கே.சசிகலா பேட்டி.!

மக்களின் பார்வையில் அதிமுகதான் எதிர்க்கட்சியாக உள்ளது என சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
அதிமுகவில் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்பதே எனது வேலை என வி.கே.சசிகலா நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் வி.கே.சசிகலா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து அதில் தன்னால் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
அடுத்ததாக, மக்களின் பார்வையில் அதிமுக தான் தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்றும், கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் கட்சி எதுவும் செய்யவில்லை. என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்கள் வெளியே வரமுடியவில்லை என்றும் வி.கே.சசிகலா பேசியிருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025
“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!
June 15, 2025