Urvashi : அந்த விஷயத்துக்கு அடிமையானார் ஊர்வசி ! பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

urvashi (actress)

முந்தானை முடிச்சி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்வசி. இவர் ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமின்றி எல்லா வித கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடிய நல்ல நடிகை. தமிழில் மட்டுமின்றி, ஊர்வசி தெலுங்கு, மலையாள சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலே கடந்த 2000-ஆம் ஆண்டு மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். ஆனால், நடிகை ஊர்வசி மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்துகொண்டபோது நடிகை ஊர்வசி குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையானதாகவும் இதனை அவரே வெளிப்படையாக கூறியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த சமயம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை ஊர்வசிக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டதாகவும்,  அந்த குடிப்பழக்கத்திற்கு காரணமே தன்னுடைய கணவர் தான் எனவும் அவர் கூறினாராம். குறிப்பாக ஊர்வசி மது குடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு  அவருடைய கணவர் மனோஜ் கே.ஜெயன் தான் மது ஊற்றி கொடுப்பாராம்.

பிறகு ஊர்வசிக்கும் அவருடைய மாமியார் மாமனாருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட காரணத்தால் நடிகை ஊர்வசி மனோஜ் கே.ஜெயனை விவாகரத்து செய்துகொண்டாராம். இந்த தகவலை பிரபல நடிகரும்,  சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில்  தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நடிகை ஊர்வசி  இப்போது சிவபிரசாத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். நடிகை ஊர்வசிக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதற்கு அவர் அடிமையானதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பகீரை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh